தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 2, 2018

தேர்தல் முறைப்பாடுகளை SMS மூலம் அறிவிக்கலாம்!உங்கள் தேர்தல் முறைப்பாடுகளை தேர்தல் ஆணைக்குழுவின் தேர்தல்கள் முறைப்பாட்டு விசாரணைப் பிரிவிற்கு இன்று முதல் குறுந் தகவல் (SMS) மூலம் அனுப்பி வைக்க முடியும். 

உங்கள் தேர்தல் முறைப்பாடுகளை பின்வரும் படிமுறைகளின் ஊடாக குறுந் தகவல்களாக அனுப்பி வைக்க முடியும். 

EC <இடைவௌி> EV <இடைவௌி> குறித்த மாவட்டம் <இடைவௌி> உங்கள் முறைப்பாட்டை டைப் செய்து 1919 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வைக்கலாம். 

மேலும், வட்ஸ்அப் (0776 645 692) மற்றும் வைபர் (0712 550 780) ஊடாகவும் உங்கள் தேர்தல் முறைப்பாடுகளை புகைப்படங்களாகவோ காணொளிகளாகவே தேர்தல் ஆணைக்குழுவின் தேர்தல்கள் முறைப்பாட்டு விசாரணைப் பிரிவிற்கு அனுப்பி வைக்கலாம்.

Post Top Ad

Your Ad Spot

Pages