Header Ads

ad728
  • Breaking News

    ரஸ்யாவில் தீ 100 மேலதிகமானோர் பலி!




    சிரியாவில் மல்டிபரல் குண்டுகளை பொழிந்து கொண்டிருக்கும் ரஸ்யாவின் Kemerovo பகுதி சொப்பிங்க் மோள் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீயினால் இதுவரை 40 சிறுவர்கள் உட்பட 106 பேர் உடல் கருகி பலியாகி உள்ளனர்.
    37 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன, 70 க்கும் மேற்பட்டோர் தீக்காயம் அடைந்துள்ளனர்.

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728