கண்டியில் இன்று 12 பெற்றோல் குண்டுகள் மீட்பு! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

கண்டியில் இன்று 12 பெற்றோல் குண்டுகள் மீட்பு!

Share Thisகண்டி- இலுக்தென்ன,பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 பெற்றோல் குண்டுகளை பொலிஸார் இன்று ​(09) அதிகாலை மீட்டுள்ளனர். தாக்குதல்களை மேற்கொள்ளும் வகையில் இவ்வாறு பெற்றோல் குண்டுகளை மறைத்து வைத்திருக்கலாம் என, பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE