கண்டி கலகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிந்தவூர் மக்களின் நிதி 3,166,345/- - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

கண்டி கலகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிந்தவூர் மக்களின் நிதி 3,166,345/-

Share This

தஸ்மின் எம்.இம்தியாஸ்

நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசலின் ஒருங்கிணைப்பிலும் பசுமை அபிவிருத்திச் சங்க ஏற்பாட்டிலும் நிந்தவூரின் அனைத்து விளையாட்டு, சமூக சேவைகள், பள்ளிவாசல் சம்மேளனங்கள் மற்றும் இதர அமைப்புக்களின் உதவியுடன் இன்றைய தினம் 3,166,345/- ரூபாய் சேகரிக்கப்பட்டது.

இந்த நிதி கண்டி கலகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக  நிந்தவூர் வாழ் பொதுமக்களினால் கையளிக்கப்படவுள்ளது

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE