Mar 19, 2018

தெல்தெனிய வன்முறை – கைது செய்யப்பட்ட 8 பேர் விடுதலை!


தெல்தெனியவில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யபட்ட 24 பேரில் 8 பேரை விடுதலை செய்ய தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் ஏனைய 16 பேரையும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network