Header Ads

ad728
  • Breaking News

    9 A எடுத்த மாணவன் உயிரோடில்லை!




    யாழ், சாவகச்சேரி, மட்டுவில் கமலாசினி வித்தியாலயத்துக்கு அருகில் கடந்த (28 டிசம்பர் 2017) அன்று இடம்பெற்ற விபத்தில் பலியான மாணவன் க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் 9 A எடுத்து சிந்தியடைந்துள்ளார்.
    கோணேஸ்வரன் கருசன் என்ற மாணவனே வெளியாகியுள்ள சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளின் படி 9ஏ தர பெறுபேற்றினை பெற்று சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
    தன் பிள்ளையின் பெறுபேறுகளை பார்த்த பெற்றோர் மற்றும் குடும்பம் கதறி அழுதனர்.

    அல்மசூறா நியூஸ்

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728