Mar 1, 2018

சம்மாந்துறையில் இருந்து கொழும்பு நோக்கிச்சென்ற பேரூந்துக்கு அம்பாறையில் வைத்து தாக்குதல்!


ரீ.எம்.இம்தியாஸ்

சித்தீக் ட்ரவால்ஸ் பஸ் மீது அம்பாறையில் சற்றுமுன்  கல்வீச்சு இடம்பெற்றுள்ளது.

சம்மாந்துறை - கொழும்பு நோக்கி பயணித்த பஸ்மீதே அம்பாறை உஹன பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

கண்ணாடிகள் சேதமான நிலையில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post