தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Mar 6, 2018

இறக்காமம் வரிப்பத்தாஞ்சேனையில் பதற்றம்!இறக்காமம் வரிப்பத்தாஞ்சேனையில் சற்று முன்னர் பதற்றநிலை தோன்றியுள்ளது என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் சிங்கள இளைஞர் குழுவொன்று தற்போது வரிப்பத்தாஞ்சேனை பாலத்திற்கு  அருகாமையில் கூடி இருந்து கூச்சலிட்டு கத்தியும்  உள்ளனர். மற்றும் வரிப்பத்தாஞ்சேனையிலுள்ள பள்ளியை உடைக்க திட்டம்  போட்டுள்ளார்கள். ஆனால் இந்த இடத்தில் முஸ்லிம்கள் கூடியதால் அவர்களின் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டது.

என்றாலும் முஸ்லிம் மக்கள் அவதானமாக இருக்குமாறும் வேண்டிக் கொண்டார். இறக்காம முஸ்லிம் மக்கள் வரிப்பத்தாஞ்சேனை பள்ளியில் ஒன்றிணையுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.! 

Post Top Ad

Your Ad Spot

Pages