ஆதம்பாவா அப்துல் கரீம் என்பவர் (சாய்ந்த மருது) விபத்துக்குள்ளாகி வபாத்தாகியுள்ளார்!ஆதம்பாவா அப்துல் கரீம் என்பவர் (சாய்ந்த மருது) சற்று முன்னர் கலேவல பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகி வபாத்தாகியுள்ளார்.

மையித்து கலேவெல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்ததாக நண்பர் ஒருவர் தெரிவித்தார் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். 

உங்களுக்கு இந்த ஆட்டோவையோ அல்லது அவரையோ தெரிந்தால் அவர்களுடைய குடும்பத்துக்கு தகவலை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அஹமத் றஸ்மி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...