Mar 29, 2018

பொத்துவில் பிரதேச சபையின் ஆட்சி அதிகாரம் மீண்டும் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் வசம்


பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளராக இன்று எம்.எஸ்.ஏ.வாசீத் (SLMC) வாக்கெடுப்பில் வெற்றி பெற்று புதிய தவிசாளராக மீண்டும தெரிவு செய்யப்பட்டுள்ளார்
உபதவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த பெருமாள் பிள்ளை (தீபன்) வாக்கெடுப்பில் வெற்றி பெற்று தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post