Header Ads

ad728
  • Breaking News

    கொழும்பு மாநகர சபைக்கு போனஸ் உறுப்பினராக அஸாத் சாலி நியமனம்!




    ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர்-

    கொழும்பு மாநகர சபையின் உறுப்பினராக, ஆசாத் சாலி நியமிக்கப்பட்டுள்ளார். போனஸ் ஆசன திட்டத்தின் அடிப்படையிலேயே, சுதந்திரக் கட்சி சார்பில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

    சுதந்திரக் கட்சிக்கு கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் 12 ஆசனங்கள் கிடைத்தமையும், அதில் 5 பேர் முஸ்லிம்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728