Mar 15, 2018

இன்று அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில்.!



அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் 8.1 Kg நிறையுள்ள கட்டி ஒன்று சுமார் 3 மணித்தியால சத்திர சிகிச்சையின் மூலம் வெட்டி அகற்றப்பட்டது

சத்திர சிகிச்சை நிபுணர்களான Dr.S.S. ஜமீல் (Dr.S.S.Jameelz VS) ) ,Dr.P.K இரவீன்திரன் (Dr.P.K.Ravindran VS) , மயக்க மருந்து செலுத்தும் வைத்தியர்கள், சத்திரசிகிச்சை சிரேஷ்ட வைத்தியர்கள் , சத்திர சிகிச்சை கூட தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சத்திர சிகிச்சை கூட சுகாதார உதவியளர்கள் குழுவாக இணைந்து இன்று (15.03.2018) 8.1 Kg நிறையுள்ள கட்டி ஒன்றை சுமார் 3 மணித்தியால சத்திர சிகிச்சையின் மூலம் வெட்டி அகற்றினர்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr.I. M ஜவாஹிரின் வழிகாட்டலில் இவ்வாரான சாதனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network