அதிகாலை தர்கா டவுன் பகுதியில் முஸ்லிம் வீடொன்றில் குண்டுவீச்சு சிறு சேதம் ஏற்பட்டது! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

அதிகாலை தர்கா டவுன் பகுதியில் முஸ்லிம் வீடொன்றில் குண்டுவீச்சு சிறு சேதம் ஏற்பட்டது!

Share This
பேருவளை - அளுத்தகம அலியார் கொடை என்ற பகுதியில் முஸ்லிம் வீட்டின் மீது இன்று அதிகாலை ஞாயிற்றுக்கிழமை 11 ஆம் திகதி இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதனை  பேருவளையைச் சேர்ந்த நாசிர் என்பவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்போது வீட்டிற்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளது. (ஜ-மு)

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE