திறந்த பல்கலைக்கழக சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை பிற்போடப்பட்டது
பாறுக் ஷிஹான்

சட்டக்கல்லூரிக்கான (LLB), திறந்த பல்கலைக்கழக நுழைவுப் பரீட்சை மார்ச் 4 ஆம் திகதி   இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதும் தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளதாக    இலங்கை திறந்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதன் படி  குறித்த பரீட்சை  தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு பின்னர் அறிவிக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது....
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...