கண்டி சம்பவம் தொடர்பில் இன்று ஜெனீவாவில் விசேட அமர்வுகண்டி சம்பவம் தொடர்பில் இன்று ஜெனீவாவில் விசேட அமர்வு ஒன்று இடம்பெறவுள்ளது,  அம்பாறை - கண்டி - அக்குறணை ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்கள் மீது நடாத்தப்பட்ட மிலேச்ச தனமான தாக்குதலை கண்டித்து இந்த அமர்வு இடம்பெறவுள்ளது, இதில் கணொளிகள் திரையிடப்படவுள்ளதாக  எமது நிறுவுனர் பஹத் ஏ.மஜீத் தெரிவித்தார்.

குறித்த அமர்வை; முயீஸ் வஹாப்தீன் உள்ளிட்ட குழு ஒழுங்கு செய்துள்ளது.
Share on Google Plus

About NEWS

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment