சுபஹ் தொழச்சென்ற வேளை, வீட்டுக்கு தீ வைப்பு! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

சுபஹ் தொழச்சென்ற வேளை, வீட்டுக்கு தீ வைப்பு!

Share Thisஉடதலவின்ன - வத்தேகெதரயில் அமைந்துள்ள முஸ்லிம் வீடொன்றுக்கு இன்று வெள்ளிக்கிழமை -09- தீ வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பதகுதியில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் விழிப்பாக இருந்த போதிலும், அவர்கள் இன்று சுபுஹு தொழச் சென்ற போதே குறித்த முஸ்லிம் வீட்டுக்கு தீ வைத்து விட்டு, பௌத்தகாடையர்கள் தப்பியோடியுள்ளனர்.

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE