தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Mar 7, 2018

பிபிலவில் முஸ்லிம்கள் அச்சசூழ்நிலை; முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுபிபிலை முஸ்லிம் வர்த்தகர்கள் அச்சத்தில் இருப்பதாக அங்கு வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தும் முஸ்லிம் சகோதரர் ஒருவர் சற்றுமுன் குறிப்பிட்டார்.

முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக சிலர் கூறியுள்ளதை அடுத்து முஸ்லிம் வர்த்தகர்கள் தங்கள் கடைகளை மூடியுள்ளதாக தெரிவிக்கப்படுறது..

Post Top Ad

Your Ad Spot

Pages