பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல் நசீர் உம்றா பயணம்: இலங்கை முஸ்லிம்களுக்காக பிரார்த்தனைசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர்

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல் நசீர் புனித மக்கமா நகருக்கு உம்றா கடமையை நிறைவேற்ற சென்றுள்ளார்,

இதன்போது அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் விமான நிலையத்திற்கு வழியனுப்ப சென்றிருந்தனர். அங்கு எமது ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவித்த அவர்,

இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்புக்காகவும், நிம்மதியான வாழை்வுக்காகவும், சிரிய முஸ்லிம்களின் சமானத்திற்காகவும் பிரார்த்தனை செய்யவுள்ளதாக குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல் நசீர் உம்றா பயணம்: இலங்கை முஸ்லிம்களுக்காக பிரார்த்தனை பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல் நசீர் உம்றா பயணம்: இலங்கை முஸ்லிம்களுக்காக பிரார்த்தனை Reviewed by NEWS on March 01, 2018 Rating: 5