கொடபிடிய ஸாதத்தின் சாதனைகள்!கடந்த ஆண்டு வெள்ளத்தின் மூலம் கொடபிடிய ஸாதாத் மகா வித்தியாலயத்தின் கல்விச் செயற்பாடு ஓரளவு பாதிக்கப்பட்டாலும் இம்முறை சாதரணன தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி இங்கு 5 மாணவிகள் 8A க்கு மேற்பட்ட சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

M.A. அத்(z)மா (9A), M.A. தை(z)னப் (9A), M.N. முஜாதா(z) (8A,B), M.N.F. நஸ்ரினா (8A,C), M.A.F. இல்மா(8A,C) ஆகிய மாணவிகளே மேற்படி சாதனையை கொடபிடிய ஸாதாத் மகா வித்தியாலயத்தில் நிகழ்த்தியுள்ளனர்.

மேற்படி மாணவிகளுக்கு கிராம மக்கள் சார்பாகவும், பாடசாலை நிர்வாக சபை, பாடசாலை அபிவிருத்தி சபை, பழைய மாணவர் சங்கம் மற்றும் ஏனைய சமூக சேவை அமைப்புகள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்