அல்குர்ஆன் கிராத் தஜ்வீத் அதான் பயிற்சி - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

அல்குர்ஆன் கிராத் தஜ்வீத் அதான் பயிற்சி

Share This


ஸ்ரீலங்கா முஸ்லிம் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஆறு மாத கால கிராத் தஜ்வீத் அதான் பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அல்குர்ஆனை நன்கு சரளமாக அழகாக ஓதக்கூடிய அனைத்து வயதினர்களும் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள முடியும். குறிப்பிட்ட எண்ணிக்கையில்  சேர்த்துக்கொள்ளப்படவிருப்பதால் கலந்து கொள்ள விரும்பவோர் உடனடியாக தமது பெயர், முகவரி, வயது என்பவற்றை குறிப்பிட்டு கீழுள்ள தொலைபேசி எண்ணில் ஒன்றுக்கு எஸ்.எம். எஸ் செய்ய முடியும்.மேற்படி பயிற்சி வகுப்புக்கள் சர்வதேச மட்டத்திலம் தேசிய மட்டத்திலும் நன்கு பிரபலமான காரி மௌலவி எம். எஸ். எம். றஸீன் கபூரி அவர்களாலும் காரி மௌலவி எம். ஹிலால் ஸஹ்ரி மற்றும் மௌலவி சஜீர் ஹாபிஸ் அவர்களாலும்; நடாத்தப்படவுள்ளன. வகுப்புக்கள் நடைபெறும் இடம், காலம் என்பவற்றை கீழ் காணும் தொலை பேசி மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

0777570639, 0774818959, 0770419301

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE