கடந்த 10 நாட்களாக இலங்கையில் முடக்கப்பட்டிருந்த பேஸ்புக் பாவனைக்கான தடையை நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்புத்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கடந்த நாட்களாக பேஸ்புக் பாவனை முடக்கப்பட்டுள்ளதால் இலங்கை தொடர்பான சர்வதேசத்தின் பார்வை வேறுபக்கம் திரும்பியுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் தடையினால் இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகள் அதிக அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share The News

Post A Comment: