துபாயில் பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி - மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை)

மாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் அமீரக கிளை ஏற்பாடு செய்து இருந்த அமீரக வாழ் மாவனல்லை பிரதேச மக்களுக்கான பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட சுற்று போட்டி நேற்று (27 ஏப்ரல் 2018 வெள்ளிக்கிழமை) இனிதே  நடை பெற்றது

இதில் துபாய் , அபுதாபி , ஷார்ஜாஹ் போன்ற அணைத்து அமீரக வாழ் சகோதரர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடதக்கது , இதில் துபாய் பிரிவை சேர்ந்த அணி மிகவும் சிறப்பாக ஆடி கிண்ணத்தை வென்றெடுத்தது

மாவனல்லையை சேந்த தொழில் அதிபர்கள், சமூக சேவகர்கள் கலந்து இதில் சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது , இந்த நிகழ்ச்சியை மிக சிறப்பாக நடத்த உதவிய அணைத்து மாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் அமீரகவாழ் பழைய மாணவர்களுக்கும், ஏற்பாட்டு குலுவுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்Mr. Shamran Nawaz
PR & Communication
Mawanella Zahira OBA
UAE Branch

Share The News

Post A Comment: