Apr 19, 2018

இரத்தினபுரி பிரதேசத்தில் இவ்வாரம் அஷ்-ஷெய்ஹ் அப்துர் ரஹ்மான் ஹாபிஸ் விஷேட பயான் நிகழ்ச்சிகள்!



இன்ஷா அல்லாஹ் இரத்தினபுரி பிரதேசத்தில் இவ்வாரம் நடைபெறவிருக்கும் வெலிகம மத்ரஸதுல் பாரி அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்-ஷெய்ஹ் அப்துர் ரஹ்மான் ஹாபிஸ் அவர்களுடைய விஷேட பயான் நிகழ்ச்சிகள் விபரம்.

🎤 19,04,2018 வியாழக்கிழமை ஜும்ஆ ராத்திரி பயான் இரத்தினபுரி மர்கஸ் ஜன்னத் ஜும்ஆ பள்ளிவாசலில்

🎤 20,04,2018 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான் ஜன்னத் ஜும்ஆ பள்ளிவாசலில்

🎤 20,04,2018 வெள்ளிக்கிழமை  திருமண பந்தத்தில் இணையும் மௌலவி நுஸ்கி (பாரி) அவர்களுடைய நிகாஹ் பயான் அஸர் தொழுகைக்குப் பின் மிஹிந்துகம ஹிதாயா ஜும்ஆ பள்ளிவாசலில்

🎤 20,04,2018 வெள்ளிக்கிழமை இஷா தொழுகைக்குப் பின் இரத்தினபுரி பிரதேசத்திலுள்ள உலமாக்களுக்கான பயான் நிகழ்ச்சி ஜன்னத் ஜும்ஆ பள்ளிவாசலில்.

எம் நுஸ்ஸாக்

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network