Apr 15, 2018

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் நசீர் கௌரவிக்கப்பட்டார்; அட்டாளையில் நிகழ்வு!


அஹமட் நுஸ்கி

அட்டாளைச்சேனை சிறகுகள் அமைப்பு அட்டாளைச்சேனையின் ஆளுமைகைளை (15.04.2018) இன்று கெளரவித்தனர்.
இதன் போது அட்டளைச்சேனையின் ஆளுமைகளான புதிய பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மேல்நீதி மன்ற நீதிபதி மற்றும் கல்வியில் உயர்வு பெற்றவர்கள், கா.போ. த. சாதாரண தரப்பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்கள் பல்களை கழகங்களுக்கு தெரிவான மாணவரகள் போன்ற பலர் இந்நிகழ்வில் கெளரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாரளுமன்ற உறுப்பினர் கெளரவ ஏ. எல்.முஹம்மட் நசீர் அவர்களும், மேல் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபீல் என். எம். அப்துல்லாஹ் அவர்களும் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் அமானுல்லாஹ் அவர்களும் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும், முக்கியஸ்தகர்களும் கலந்து சிறப்பித்தனர்.


SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network