முஷர்ரப் வசந்தத்திலிருந்து பணிநீக்கம்; மக்கள் காங்கிரஸின் மாகாணசபை வேட்பாளராகிறார்!


வசந்தம் ரி.வியின் அரசியல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பொத்துவிலை சேர்ந்த முஷர்ரப் குறித்த நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அரசியல் விமர்சகரான இவர் எதிர்வரும் மாகாண சபைத்தேர்தலில் மக்கள் காங்கிரசின் வேட்பாளராக நேரடி அரசியலுக்கு களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...