றஸ்மி அபூ

தேசிய காங்கிரசின் மாகாண சபை வேட்பாளராக தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் மூத்த புதல்வர் சக்கி களமிறக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது,

அப்படி களமிறங்கினால் அக்கரைப்பற்று மேயராக அதாஉல்லாவின் இரண்டாவது புதல்வர் தில்சான் பதியேற்பார் என நம்ப படுகுகிறது.

தேசிய காங்கிரஸ் வகுத்த வியூகங்கள் வெற்றிபெற்று வரும் இச் சந்தர்ப்பத்தில் தலைவர் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் பேராளிகள் கட்டுப்படுவர், மறுதலையாக செயற்படுவோர் கட்சியிருந்தும், மக்கள் மனங்களில் இருந்தும் துாரமாக்கப்படுவர் என கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.

எது எவ்வாறாக இருப்பினும் இந்தவருடம் 7ம் மாதம் மாகாண சபை தேர்தல் நடைபெறும் சாத்தியம் உள்ளது.

Share The News

Post A Comment: