Apr 24, 2018

ஜனாதிபதி செயலாளருடன் நசீர் எம்.பி விசேட சந்திப்பு; கிழக்கு மக்கள் குறித்து பேச்சு


பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர் அவர்கள் அம்பாறை மாவட்ட மக்களின் விசேட தேவைகள் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ அவர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்றினை இன்று 2018 .04 .24 மேற்கொண்டார்.


Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post