Header Ads

ad728
  • Breaking News

    ரிசாத் - ஹக்கீம் உள்ளிட்ட பல கட்சித்தலைவர்கள் ரணிலுக்கு எதிராக வாக்களிக்க முஸ்தீபு


    அலி அஹமட்

    அமைச்சர்களான ரிசாதின் மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், அமைச்சர் ஹக்கீமின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளிட்ட பல கட்சிகள் ரணிலுக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக கொழும்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

    முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளை அரசு கைகட்டி பார்த்தருந்ததாக குறிப்படப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இது பதலிடியாக இருக்கும் என நம்ப படுகிறது.

    தமிழ் தேசிய கூட்டமைப்பும் வாக்கெடுப்பில் பங்குபற்றுவதில்லை என்ற ஒ செய்தியும் உலாவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728