இம்தியாஸ்

2018 ம் ஆண்டின்  குருநாகல் வலய மட்டத்துக்கான உதைப்பந்தாட்ட போட்டியில் 20வயதுக்குட்பட்ட,18வயதுக்குட்பட்ட பிரிவின் சம்பியனாக  பரகஹதெனிய  தேசிய பாடசாலை தெரிவு செய்யப்பட்டு மாகாண மட்ட போட்டிக்கு தெரிவும் செய்யப்பட்டுள்ளது.

 இதற்காக உழைத்த  அதிபர்  FM.பயாஸ் ஆசிரியர்  ஆசிரியர் SA.ரொசான் நாநா மாணவர்கள் அதே போன்று பரகஹதெனிய மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக ஆசிரியர் ஜெஸில் குறிப்பிட்டார்.

 இதே போன்று இன்னும் பல வெற்றிகளை சுவைப்போம் என்றும் குறிப்பிட்டார்

Share The News

Post A Comment: