அக்கரைப்பற்றில் ஜூஸிஅக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கத்திற்கு முன்பாக திறந்து வைக்கப்பட்டுள்ளது ஜூஸி,

வழமையான ஜூஸ் கடை என்றால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்திற்கு அப்பால் சென்று சிந்திக்க துாண்டும் ஒரு சுவையை தருகிறது ஜூஸி,

மரக்கறி ஜூஸ், பழச்சாறு, பழக்கலவை போன்ற சுவைரும் பானங்களை தன்வசம் கொண்டுள்ளது.

கோவா ஜூஸ், கரட் ஜூஸ், வல்லாரை ஜூஸ் உள்ளிட்ட உடம்பிற்கு நல்ல தேக ஆரோக்யம் பேணும் பானங்களும் உள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...