Apr 22, 2018

நிலாமியா வித்தியாலயத்தின் குறைகள் அனைத்தும் விரைவில் தீரும் - நசீர் எம்.பி

பாராளுமன்ற உறுப்பினர் . ஏ.எல்.எம். நசீர் அவர்கள் அட்டாளைச்சேனை அக்/ நிலாமியா வித்தியாலயத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கிருக்கும் நிலைமைகளை நேரில் பார்வையிட்டு குறைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

படமும் தகவலும் - அன்வர் நௌசாத்




Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post