ஹஸ்பர் ஏ ஹலீம்

அநுராதபுர மாவட்ட செயலகத்தில் காணப்படும் குறித்த அரச திணைக்களத்தின் தமிழ் மொழி எழுத்துக்களில் பிழையான எழுத்துக்கள் காணப்படுவதை அவதானிக்கலாம்..அரச திணைக்களங்களில் இவ்வாறான தமிழ் எழுத்துக்களை கொள்ளூமளவிற்கு உரிய அரச திணைக்களம் கண்காணிப்பதில் பொடுபோக்குத் தன்மையையும் இது எடுத்துக்காட்டுகிறது.

Share The News

Post A Comment: