முஸ்லிம் பெண்களுக்கு பிரத்தியேக சிறப்பு பல்வைத்திய நிலையம் - NOVA

மத்திய மாகாணத்தில் நோவா பற்சிகிச்சை நிலையம் முஸ்லிம் பெண்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கி வருகிறது, குறிப்பாக முஸ்லிம் பெண்கள் இங்கு கூச்சமில்லாமல் வைத்திய ஆலோசனை மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

வைத்தியர் மபாசா ஹக்கீமின் சிறப்பு வைத்திய வழிகாட்டலில் சேவைகள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...