கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் 445 பேர் மாத்திரமே இந்த 445 பேர்களையும் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆனால் 1500 பேர்களை நேர்முகப் பரீட்சைக்கு அழைத்து குழப்பமான சூழலை ஏற்படுத்தி உண்மையான தொண்டர்கள் 445 பேர்களையும் புறம் தள்ளியமையை கண்டித்து திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தொண்டர் ஆசிரியர்கள் இன்று (04) காலை முதல் மதியம் வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

(படங்கள் -ஹஸ்பர் ஏ ஹலீம்) 

Share The News

Post A Comment: