ரணலவில் முஸ்லிம்களுக்கு சொந்தமான இரு கடைகள் முற்றாக எரிப்புகடுவலை ரணல என்ற இடத்தில் அமைந்துள்ள இரண்டு கடைகள் எரிந்து சாம்பாலாகியுள்ளது, தீயிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

மல்வானையை சேர்ந்த இருவரின் கடைகளே இவ்வாறு எரிந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...