முஹம்மட் ஆசிக்

ஓட்டமாவடி உட்பட்ட பல பிரதேசங்களுக்கு ஊரின் அரசியல்வாதி அமீர் அலி செய்யாத சேவைகளை ஹாறுன் மௌலவி செய்துள்ளதாக சுதந்திர்கட்சி முக்கியஸ்தர் அமீர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியல்வாதிகள் காணிகளை கையகப்படுத்துவதும், தங்களின் வயிறுகளை வளர்ப்பதுமே வேலை என நினைக்கின்றனர் ஆனால் சமூக சேவையாளர்கள் சமூகத்திற்கு சேவை செய்யவே எண்ணுகின்றனர் அப்படியொருவர்தான் ஹாறுன் மௌலவி. இன்சா அல்லாஹ் அவருடன் மக்கள் இணைந்து பயணிக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

Share The News

Post A Comment: