Image may contain: 10 people, people standing and outdoorImage may contain: 3 people, people standing, crowd and outdoorImage may contain: 6 people, people standing and outdoorImage may contain: 5 people, people standing, crowd and outdoorImage may contain: 10 people, people standing and outdoor

அக்கரைப்பற்று மாநகரசபையின் ஏற்பாட்டில், கௌரவ மேயர் அதாவுல்லா அஹமட் சக்கி அவர்களின் வழிகாட்டலில், மாநகரசபை, மாநகரசபையின் உறுப்பினர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், படசாலை மாணவர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கிராம சேவகர்கள், Royal Youths, Iconic Youths, APEC அமைப்புக்கள் இணைந்து நடாத்திய "திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவ விழிப்புணர்வு பேரணி" இன்று சிறப்பாக நடைபெற்றது.

அக்கரைப்பற்றின் பிராதன வீதியில் நடைபெற்ற இந்நிகழ்வு இனிதான முறையில் சிறப்பாக நடந்தேறியது.

Share The News

Post A Comment: