ஹஸ்பர் ஏ ஹலீம்


வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரும் ஐக்கியதேசிய கட்சியின் பிரதி தலைவருமான  சஜித் பிரேமதாச கலந்துகொண்ட  விகோமரங்கடவலல் அமைக்கப்பட்ட மாதிரி கிராமத்தை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று(04) காலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப், இம்ரான் மஹ்ரூப் முன்னால் கிழக்குமாகாண உறுப்பினர் அருண சிறிசேன  உட்பட உயரதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Share The News

Post A Comment: