கண்டி நகர பாரிய கழிவு நீர் முகாமைத்துவ திட்டம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்!

 Image may contain: 3 people, people sittingImage may contain: 12 people, people sitting and people standing
 Image may contain: 4 people, people sitting and indoor
கண்டி நகர பாரிய கழிவு நீர் முகாமைத்துவ திட்டம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில்  (21.05.2018) கெட்டம்பே தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையில் நடைபெற்றது.

அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம். நயீமுல்லாஹ், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் கண்டி மாவட்ட பொது முகாமையாளர் மீகொட உள்ளிட்ட உயரதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...