ஹஸ்பர் ஏ ஹலீம்அரசியல் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தில் இளையோரை வலுப்படுத்தல் தொடர்பார அரசியற் கற்கைநெறி தொடர்பிலான பாடநெறியின் மூன்றாம் கட்ட நிகழ்வானது விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினால் இன்று(05) மட்டக்களப்பு கல்லடி கிறீன் கார்டின் விடுதியில் இடம் பெற்றது.

இப் பாடநெறியில் இலங்கையின் தேர்தல் முறைகள் ,உள்ளூராட்சி தேர்தல்கள்,மாகாண சபை தேர்தல் தொடர்பிலான விளக்க உரைகளை பெப்ரல் அமைப்பின் குழுவில் உள்ள ஸ்ரீதரன் சபாநாயகம் விரிவுரை நிகழ்த்தினார்.

வடகிழக்கை சேர்ந்த சுமார் 30 நபர்கள் இப் பாடநெறியில் டங்குபற்றியமையும் குறிப்பிடதக்கது. முதல் நிகழ்வு அறிமுகவுரையை விழுது மையத்தின் தேசிய திட்ட இணைப்பாளர் திருமதி.இந்துமதி ஹரிகரதாமோதரன் தொடக்கி வைத்தார்.

Share The News

Post A Comment: