அட்டாளைச்சேனைக்கு அபிவிருத்திப்பெருவிழா; நசீர் எம்பிக்கு மக்கள் வாழ்த்து


முன்னாள் மாகாண அமைச்சர் பாராளு மன்ற உறுப்பினர் கெளரவ ஏ.எல். முஹம்மட் நசீர் அவர்களின் முயற்சியினால் அட்டாளைச்சேனையில் புதிதாக காபட் இடப்பட்ட
*ஷரீப் ஹாஜியார வீதி
*அரபா வீதி
*கப்பல் அடி வீதி 
*கடற்கரை வீதி ஆகிய வீதிகள்
சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சரும்மான றவூப் ஹக்கீம் அவர்களால் (27.05.2018) இன்று திறந்து வைக்கப்பட்டது .
இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் அலிசாஹிர் மெளலான அவர்களும் பாராளு மன்ற உறுப்பினர் கெளரவ ஏ. எல். முஹம்மட் நசீர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் , அட்டாளைச்சேனை சபை தவிசாளர் அமானுல்லாஹ் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...