சிவசேனை இலங்கை தலைவர் சச்சிதானந்தன்


இலங்கையில் யுத்தம் நடந்து கொண்டிருக்கையில் வாய்மூடியிருந்த இனவாத அமைப்புகள் இன்று தலைவிரித்தாடிக்கொண்டிருப்பதை காண முடிகிறது.

பொதுபலசேனா ஆட்டம் முடிந்த கையோடு கிளர்ந்து எழுந்துள்ள சிவசேனை அமைப்பு அண்மையில் மாட்டிறைச்சிக் கெதிரான பல போராட்டங்களை செய்து வருவதை காணலாம்.

யாழில் மிகப்பிரமாண்டமான முறையில் பாரிய போராட்டத்தை செய்யப்போவதாக இக்கு ழு அறிவித்துள்ளது. இதற்கு சிங்கள இனவாத அமைப்புகளும் ஆதரவாம்.

இவர்களை நல்லாட்சி அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் ஏகோபித்த முடிவாகும்.

Share The News

Post A Comment: