கிழக்கு மாகாண புகைப்படக் கலைஞர்கள் மற்றும் புகைப்படத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்காய் Sony Sri lanka மற்றும் Cameralk இணைந்து ஜூன் மாதம் 05 திகதி மடடக்களப்பு East Lagoon Hotel இல் ஒரு நாள் இலவசப் பயிற்சிப் பட்டறையை ஏற்பாடு செய்துள்ளது. இதில் பல  புகழ்பெற்ற  புகைப்படக் கலைஞ்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.

CameraLk owner - Anushka Gunasingha 
Sony Alpha ambassador - Anushka Eranga
Sony ambassador - Rasanga Dissanayaka
Fashion Photographer - Meesha Gunawardana
Landscape photographer - Mohamed Firos

நீங்களும் இதில் இணைந்து கொள்ள இன்றே பதிவு செய்யலாம் ஆர்வமுள்ளோர் உங்கள் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கத்தை 0727817871 என்ற இலக்கத்திற்கு SMS செய்யுங்கள்.


தகவல் - முஹம்மட் பிறோஸ்.

Share The News

Post A Comment: