மு.அமைச்சர் அதாஉல்லா இந்திய றோவின் ஏஜென்டு; ஏ.எல் தவம் குற்றச்சாட்டு


மு.வாஜித்

முன்னாள் அமைச்சர் ஏ.எல் எம் அதாஉல்லா  இந்திய றோவின் ஏஜென்டு என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் உரையாற்றியுள்ளார். கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அவர் உரையாற்றிய ஆடியோ ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த இணைப்பு கீழே


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...