அட்டாளைச்சேனைக்கு ஹக்கீம் MP வழங்கியது போல சம்மாந்துறைக்கு வழங்கும் றிசாத்முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக அட்டாளைச்சேனைக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கினார், எதற்கும் சளைத்தவர் இல்லை என்ற அடிப்படையில் அ.இ.மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் சம்மாந்துறைக்கு தேசியப்பட்டியல் வழங்கவுள்ளார்.

இதனடிப்படையில் VC இஸ்மாயிலுக்கு எம்.பி பதவி வழங்கப்படவுள்ளதாக அறியக்கிடைக்கிறது, ஆக மொத்தத்தில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகை அதிகரிக்கிறது,

1.பிரதியமைச்சர் பைசால் காசீம், 2.பிரதியமைச்சர் ஹாரீஸ், 3.ஏ.எல் நசீர் எம்.பி, 4மன்சூர் எம்பி வரிசையில், இஸ்மாயிலும் எம்பியாக 5 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை அம்பாறை கைக்கொள்ளவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்