10 வருடங்களாக  ஊடகத்துறையில் செயற்பாட்டாளாராக இருந்தமைக்கும் சமூகத்தின் குரலாக சர்வதேசத்திற்கு சென்றமைக்கும் பாராட்டி அகில இலங்கை YMMA அமைப்பு இன்று சிலோன் முஸ்லிம் ஸ்தாபகர் பஹத் ஏ.மஜீத் அவர்களுக்கு விருதினையும் பாராட்டினையும் வழங்கியது.
அமைப்பின் தேசிய தலைவர் நபீல், தேசிய செயலாளர் சஹீட், அம்பாறை தலைவர் உதமாலெவ்வை, அட்டாளைச்சேனை தலைவர் றியாஸ் அவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு சின்னங்களை வழங்கிய தோடு பொன்னாடையினையும் போர்த்தினர்.

Share The News

Post A Comment: