பல்கலை மாணவ மாணவியரே கவலை வேண்டாம் உங்களுக்கு பகிடிவதை செய்தால் உடன் முறைப்பாடு செய்ய அன்ரொயிட் மொபைலில் அப்ளிகேசனை அறிமுகம் செய்துள்ளது University Grants Commission  இந்த அப்பின் பெயர்  AntiRagging-MHRD நீங்கள் ஆதாரங்களுடன் பதிவு செய்தால் நடவடிக்கை உடன் எடுக்கப்படும்.

Share The News

Post A Comment: