மஹிந்தவை இனவாதி என்று சொன்ன பலர் மஹிந்த வீட்டு இப்தாரில்!முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இனவாதி என்று மேடைகளில் துாற்றிய பலர் நேற்று இரவு மஹிந்தவின் இப்தாரில் பங்குபற்றியதாக எமது கொழும்பு செய்தியாளர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...