மாளிகாவத்தையில் கடந்த 65 வருடங்களாக தாருஸ்ஸலாம் வித்தியாலயத்திற்கு முன்பாக நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த மூன்று வீடுகள் அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக மாளிகாவத்தை எப்பல் வத்தையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 'லக்சித்த செவன' வீடமைப்புத் திட்டத்தில் வீடுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வு நேற்று மாளிகாவத்தை ஜும்ஆ பள்ளிவாசலில் இடம் பெற்றது.


இந்நிகழ்வில் கொழும்பு மாநகரசபை உறுப்பினர்கள் எம்.எச்..எம். நவ்பர், ரீஸா ஸரூக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Share The News

Post A Comment: