பாராளுமன்றம் வந்தார் வி.சி இஸ்மாயில்; இனி அதிரப்போகும் அம்பாறை மாவட்ட அபிவிருத்திகள்கலாநிதி எஸ். எம். முஹம்மத் இஸ்மாயில் இன்று (08) நாடாளுமன்ற உறுப்பினராகச் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். சம்மாந்துறை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பல்வேறுபட்ட அபிவிருத்திகளை செய்வேன் எனவும் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...